School Labs

7000 பள்ளிகளுக்கு உதவியுள்ள திட்டம். உங்கள் பள்ளிக்கும் உதவுமா? | Atal Tinkering Lab

மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP – Gross Domestic Product) இந்தியா, உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதில், விவசாயம் 14%, உற்பத்தித் துறை – 27% மற்றும் சேவைத் துறை 59% பங்கு வகிக்கின்றன. சேவைத் துறையை